மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி? நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. டெக்ஸ்ட் மெசேஜ்தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப்

“மெசேஜ் ஃபார் வெப்”மூலம் உங்களின் மொபைல் இல் உள்ள மெசேஜ்ஐஸ் செயலியை கம்ப்யூட்டரில் ஓபன் செய்து உங்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்யலாம். உங்கள் மொபைல் உள்ள பழைய மெசேஜ்கள் மற்றும் காண்டாக்ட்கள் கம்ப்யூட்டருடன் வெறும் நொடியில் இணைக்கப்பட்டுவிடும்.

லேப்டாப் & கம்ப்யூட்டர்சரி, உங்களின் மொபைல் போன் இல் இருக்கும் மெசேஜ் செயலியை தற்பொழுது உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் உடன் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம். செயல்முறை:

– உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாபில் கூகுள் கிறோம், மொஜிலா, ஃபயர்பாக்ஸ், சஃபாரி அல்லது மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வெப்பிரௌசர்களில் ஒன்றை டவுன்லோட் செய்யுங்கள்.
– இன்டர்நெட் சேவை இருப்பது அவசியம்.
– வைஃபை கண்ணேக்ஷன் இருப்பது அவசியம்.
– உங்கள் பிரௌசர் இல் இந்த லின்க்கை messages.android.com கிளிக் செய்யுங்கள்.
– இப்பொழுது உங்களின் மொபைல் இல் மெசேஜ்ஐஸ் செயலி ஓபன் செய்யுங்கள்.
– வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி செட்டிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– அதில் மெசேஜ்ஐஸ் ஃபார் வெப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– இப்பொழுது அதில் உள்ள கியூ.ஆர் ஸ்கேனர் கிளிக் செய்யுங்கள்.
– உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் கியூ.ஆர் விபரத்தை ஸ்கேன் செய்யுங்கள்.
– நொடியில் உங்களின் மெசேஜ்களை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கலாம்.
– இனி உங்கள் நண்பர்களுக்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் மூலம் செழித்தாக மெசேஜ் அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*