Author Archives: admin

PDF என்பது என்ன?

இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது. PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது. PDF -ன் அவசியம் என்ன?நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும்.இந்த கணினியில் தகுந்த தமிழ் ... Read More »

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை

அறிவியல்ஆய்விற்குதவிடும்Bio-Linuxஎனும்நிலையான கையடக்க இயக்க முறைமை genomic, proteomic, metabolomic என்பனபோன்ற சுற்றுசூழலின் ஆய்வகபணிகளுக்கும் மில்லியன் கணக்கான உயிரணுக்களின் தகவல்களை அலசி ஆய்வுசெய்வதற்கான உ.யிர்தொழில்நுட்ப ஆய்வக பணிகளுக்கும் பயன்படுமாறு வெளியிடபட்டிருப்பதுதான் Bio-Linux எனும் கட்டற்ற இயக்க முறைமையாகும் இது உபுண்டு 14.04 LTS எனும் லினக்ஸ்இயக்கமுறைமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு Bio-Linux 8 எனும் நிலையான பதிப்பில் வெளியிடபட்டதொரு கைடக்க இயக்க முறைமையாகும் இதில் உயிர்தொழில்நுட்ப ஆய்விற்கு உதவிடும்250 இற்கு அதிகமான முன்கூட்டியே நிறுவுகை செய்யப்பட்ட பல்வேறு பயன்பாடுகள் நாம் பயன்படுத்தி கொள்ள தயாராக இருக்கின்றன இதனை பதிவிறக்கம்செய்து பயன்படுத்தி கொள்வதற்காக environmentalomics.org/bio-linux-download/ எனும் இணையபக்கத்திற்கு செல்க இதனை கணினியில் நிறுவுகை செய்துதான் பயன்படுத்தி கொள்ள ... Read More »

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி? நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. டெக்ஸ்ட் மெசேஜ்தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப் “மெசேஜ் ... Read More »

போட்டோசாப்பில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வது எப்படி?

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய மூன்று மென்பொருள்கள் தேவை. NHM WRITTER NHM CONVERTER பதிப்பு NHM WRITTER:-   இந்த மென்பொருள் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.   NHM CONVERTER :-   தமிழ் எழுத்துக்களை TAM மற்றும் TAB பார்மெட்டுக்கு மாற்ற உதவி செய்யும். பதிப்பு:- பதிப்பு மென்பொருளில் மொத்தம் 250 எழுத்துருக்கள் (Fonts) உள்ளது. இதில் 200 TAM எழுத்துருக்கள் மற்றும் 50 TAB எழுத்துருக்கள் உள்ளன. இந்த மூன்று மென்பொருள்களையும் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் ... Read More »