“மெசேஜ் ஃபார் வெப்”மூலம் உங்களின் மொபைல் இல் உள்ள மெசேஜ்ஐஸ் செயலியை கம்ப்யூட்டரில் ஓபன் செய்து உங்கள் நண்பர்களுடன் சாட்டிங் செய்யலாம். உங்கள் மொபைல் உள்ள பழைய மெசேஜ்கள் மற்றும் காண்டாக்ட்கள் கம்ப்யூட்டருடன் வெறும் நொடியில் இணைக்கப்பட்டுவிடும்.
லேப்டாப் & கம்ப்யூட்டர்சரி, உங்களின் மொபைல் போன் இல் இருக்கும் மெசேஜ் செயலியை தற்பொழுது உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் உடன் இணைத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதை எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
– உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாபில் கூகுள் கிறோம், மொஜிலா, ஃபயர்பாக்ஸ், சஃபாரி அல்லது மைக்ரோசாப்ட் எட்ஜ் போன்ற வெப்பிரௌசர்களில் ஒன்றை டவுன்லோட் செய்யுங்கள்.
– இன்டர்நெட் சேவை இருப்பது அவசியம்.
– வைஃபை கண்ணேக்ஷன் இருப்பது அவசியம்.
– உங்கள் பிரௌசர் இல் இந்த லின்க்கை messages.android.com கிளிக் செய்யுங்கள்.
– இப்பொழுது உங்களின் மொபைல் இல் மெசேஜ்ஐஸ் செயலி ஓபன் செய்யுங்கள்.
– வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி செட்டிங் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– அதில் மெசேஜ்ஐஸ் ஃபார் வெப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
– இப்பொழுது அதில் உள்ள கியூ.ஆர் ஸ்கேனர் கிளிக் செய்யுங்கள்.
– உங்கள் கம்ப்யூட்டரில் காட்டப்படும் கியூ.ஆர் விபரத்தை ஸ்கேன் செய்யுங்கள்.
– நொடியில் உங்களின் மெசேஜ்களை கம்ப்யூட்டர் திரையில் பார்க்கலாம்.
– இனி உங்கள் நண்பர்களுக்கு லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் மூலம் செழித்தாக மெசேஜ் அனுப்புங்கள்.