மொபைலை கம்ப்யூட்டரில் கனெக்ட் செய்து மெசேஜ் அனுப்புவது எப்படி?

நம் அனைவரின் ஸ்மார்ட்போனிலும் டெக்ஸ்ட் மெசேஜ் செயலி இருக்கும். வாட்ஸ் ஆப் மற்றும் ஹைக் போன்ற சாட்டிங் செயலிகள் வந்த பின்னர் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியின் பயன்பாடு குறைந்துவிட்டது. டெக்ஸ்ட் மெசேஜ்தற்பொழுது டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில் வங்கி விபரங்கள், ஜோமாட்டோ ஆர்டர் விபரங்கள் போன்ற பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளை விட டெக்ஸ்ட் மெசேஜ் செயலி பாதுகாப்பானது என்பது பலருக்கும் இன்னும் தெரியவில்லை. மெசேஜ் ஃபார் வெப் “மெசேஜ் ஃபார் வெப்”மூலம் உங்களின் மொபைல் இல் உள்ள மெசேஜ்ஐஸ் ... Read More »

ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தைக் கணக்கிட புதிய வசதி

ஃபேஸ்புக்கில் தாங்கள் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள, பயனர்களுக்கு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது. இதே வசதி இன்ஸ்டாகிராமிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தொழில்நுட்ப உலகத்தில் தற்போது “time well-spent” என்பது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தொழில்நுட்பங்களுடன் நாம் செலவிடும் உபயோகமான நேரம் பற்றிய கருத்தே இது. இதையொட்டியே இந்த புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்கிறது. ஃபேஸ்புக் டாஷ்போர்டில் இருக்கும் இது ஹாம்பர்கர் மெனுவுக்குக் கீழ் (3 கோடுகள் இருக்கும் மெனு) கொடுக்கப்படும். இன்ஸ்டாகிராமில் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும். கடந்த 7 நாட்களில் ... Read More »

உங்களின் பேட்டரியை பாதுகாக்க 4 டிப்ஸ் 2018

உங்கள் போனின் பேட்டரி சீக்கிரம் முடிந்து விடுகிறதா ? அப்படியானால், சில எளிய டிப்ஸ் உங்களுக்குத் தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியம் தான் . இந்த டிப்ஸ் மூலம், உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி நீடிக்கும் மற்றும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இந்த டிப்ஸ் என்ன என்று தெரியுமா 1 ப்ரைட்னஸ் டர்ன் ஆஃப் செய்யுங்கள்..! நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைப் நீண்ட நேரம் நீடித்து வைக்க விரும்பினால், முதலில் உங்கள் போனின் பிரைட்னஸ் டர்ன் ஆஃப் செய்யுங்கள் பிரைட்னஸ் அதிகம் இருப்பதால் ... Read More »

Google Maps மேலும் புதிய அப்டேட் ஷேர் லொகேஷன் அம்சம் இன்னும் சிறப்பானது

Google Maps சமீபத்தில் அப்டேட் செய்து இருந்தது, இந்த அப்டேட்டின் கீழ் இப்பொழுது பேருந்து மற்றும் ட்ரைன் லொகேஷன் மற்றும் ETA போன்றவை ஷேர் செய்யலாம். இந்த அப்டேட் ஏற்கனவே இருந்த Share Location feature யின் அப்டேட் வெர்சன் தான் இது சரியான இடத்திற்குச் செல்லும் போது, ​​அவர்களின் உண்மையான நேர இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள பயனர்களுக்கு வடிவமைக்கப்பட்டது. இந்த பஸ் மற்றும் ட்ரைன் யின் லைவ் மற்றும் ETA ஷேர் செய்யும் அப்டேட் அம்சம் முதலில் Android சாதனத்திற்கு மட்டும் இருந்தது.இது ... Read More »

போட்டோசாப்பில் தமிழ் எழுத்துக்களை டைப் செய்வது எப்படி?

போட்டோசாப்பில் தமிழில் டைப் செய்ய மூன்று மென்பொருள்கள் தேவை. NHM WRITTER NHM CONVERTER பதிப்பு NHM WRITTER:-   இந்த மென்பொருள் தமிழ் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கு பயன்படுகிறது.   NHM CONVERTER :-   தமிழ் எழுத்துக்களை TAM மற்றும் TAB பார்மெட்டுக்கு மாற்ற உதவி செய்யும். பதிப்பு:- பதிப்பு மென்பொருளில் மொத்தம் 250 எழுத்துருக்கள் (Fonts) உள்ளது. இதில் 200 TAM எழுத்துருக்கள் மற்றும் 50 TAB எழுத்துருக்கள் உள்ளன. இந்த மூன்று மென்பொருள்களையும் உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும். பின் ... Read More »