ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது பொருட்களை வாங்க புது லைவ் வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் வியாபார நிறுவனங்களுக்கென லைவ் வீடியோ வசதியை டெஸ்ட் செய்வதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசதியை கொண்டு வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை லைவ் வீடியோ மூலம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விளக்கி கூற முடியும். லைவ் வீடியோக்களை பார்க்கும் பயனர்கள், அவர்களுக்கு விரும்பிய பொருட்களை அவர்களது சாதனத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுத்துக் கொண்டு பின், அதை வாங்கலாம். பயனர்கள் எடுத்து வைத்திருக்கும் ஸ்கிரீஷாட் படத்தை மெசஞ்சர் வழியே விற்பனையாளருக்கு அனுப்பி, சாட் செய்து பின் பண பரிமாற்றம் செய்து பொருளை வாங்கிக் கொள்ளலாம். புது ... Read More »

வாட்ஸ் ஆப் இல் உங்களின் சாட் & மீடியா பைல்களை பேக்கப் செய்வது எப்படி?

வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அப்டேட்டின்படி, உங்களின் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நேரடியாகவும், நிரந்தரமாகவும் சேமித்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.Tech Tips: How to backup your WhatsApp chats on Google Drive.வாட்ஸ் ஆப் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அப்டேட்டின்படி, உங்களின் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை கூகுள் டிரைவ் கிளவுட் ஸ்டோரேஜ் இல் நேரடியாகவும், நிரந்தரமாகவும் சேமித்துக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பேக்கப்வாட்ஸ் ... Read More »

இன்ஸ்டாகிராமில் உள்ள அம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் வருகிறது.!

வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்ந்து பல்வேற புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும். அன்மையில் பேஸ்புக் அம்சத்தை தனது பக்கத்தில் சேர்த்தது வாட்ஸ்ஆப். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவவருகிறது. அதன்படி இன்ஸ்டாகிராமில் உள்ள கான்டாக்ட் ஷேர் எனும் அம்சம் தான் விரைவில் அனைத்து வாட்ஸ்ஆப் பயனர்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கான்டாக்ட்இந்த புதிய வசதி மூலம் பயனர்கள் தங்கள் கான்டாக்ட் ... Read More »

வாட்ஸ்அப் செயலியில் உங்களின் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ந்து சேர்க்கப்படுகிறது. இவற்றின் புது அம்சமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் வழங்கப்பட்டிருப்பதை போன்ற ஸ்டிக்கர்கள் இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் செயலியினுள் ஸ்டிக்கர்களை பகிர்ந்து கொள்ள முடியும். வழக்கமான வார்த்தைகள், ஜிஃப், புகைப்படம் மற்றும் க்களுடன் ஸ்டிக்கர் அம்சம் கொண்டு பயனர்கள் சொல்ல விரும்பும் தகவல்களை வித்தியாசமாக பகிர்ந்து கொள்ள முடியும். தீபாவளி சமயத்தில் வாட்ஸ்அப் செயலியில் விசேஷ ஸ்டிக்கர் பேக் பண்டிகை காலத்திற்கான பிரத்யேக ஸ்டிக்கர்களுடன் வழங்கப்பட்டது. இதனுடன் செயலியில் பயனர்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை உருவாக்கிக் ... Read More »

மின்னஞ்சல் மூலம் பெரிய தரவுகளை அனுப்புவது எப்படி?

மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் மிக எளிமையான ஒன்றாகி இருக்கும் நிலையில், பல்வேறு மின்னஞ்சல் சேவைகளில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் ஃபைல் அளவு காரணமாக சில தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஜிமெயில், யாஹூ, எம்.எஸ்.என். மற்றும் பல்வேறு மின்னஞ்சல் சேவைகள் கிடைக்கின்றன. இந்த மின்னஞ்சல் சேவைகள் ஒவ்வொன்றிலும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான ஃபைல் அளவு வேறுபடுகிறது. எனினும், இவற்றில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பெரிய தரவுகளையும் மின்னஞ்சல் மூலம் பரிமாற்றிக் கொள்ளலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். ... Read More »

ஜிமெயில் அல்லது கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்டு மறந்து விட்டதா? ரிக்கவர் செய்வது எப்படி?

கூகுள் அக்கவுன்ட் சேவையை பயன்படுத்தும் போது சில சமயங்களில், பாஸ்வேர்டு மறந்து போகும் நிலையை நம்மில் பலரும் எதிர்கொண்டு இருப்போம். ஒரே பாஸ்வேர்டினை ஜிமெயிலுக்கும் செட் செய்திருக்கும் போது நிலமை இன்னும் மோசமாகி விடும். இதைவிட ஹேக்கர்கள் உங்களது கூகுள் அக்கவுன்ட்டை ஹேக் செய்து உங்களது பாஸ்வேர்டை மாற்றியிருப்பின் நிலமை மேலும் மோசமாகி விடும். சிலர் மூன்றாம் தரப்பு செயலிகளை கொண்டு தங்களது பாஸ்வேர்டுகளை ஒரே இடத்தில் சேமித்து வைத்திருப்பர், எனினும் பலர் இவ்வாறு செய்வதில்லை. இவ்வாறு ஆகும் போது, புது பாஸ்வேர்டை பெறுவது ... Read More »

சாட் மற்றும் மீடியா பைல் பேக்கப் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை பேக்கப் செய்வதற்கு முதலில் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் உங்களின் மொபைல் போனை இனைத்துக்கொள்ளுங்கள். பேக்கப் சேவை வைஃபை இணக்கத்தில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே உங்களின் வைஃபை சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். புது போன்னிற்கு டேட்டா மாற்றம் கூகுள் டிரைவ் இல் பேக்கப் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக பேக்கப் செய்யப்படுகிறது. அடிக்கடி புது போன் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் வாட்ஸ் ஆப் டேட்டாகளை எளிதில் புது போனிற்கு மாற்றிக்கொள்ளக் கூகுள் டிரைவ் பேக்கப் மிகவும் உதவியாய் இருக்கிறது. ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் என்று இரண்டு முறையில் டேட்டாகளை பேக்கப் செய்யலாம். ஆட்டோமேட்டிக் பேக்கப் செயல்முறை: – முதலில் உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்துகொள்ளுங்கள். – உங்கள் போனில் கூகுள் டிரைவ் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். – வாட்ஸ் ஆப் ஓபன் செய்து மெனுவிற்கு செல்லுங்கள். – மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள். – சாட் செலக்ட் செய்யுங்கள். – அதனைத் தொடர்ந்து சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள். – பேக்கப் டு கூகுள் டிரைவ் கிளிக் செய்யுங்கள். – உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேக்கப் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள். – “நெவர்(Never)” ஆப்ஷன் கிளிக் செய்தால் உங்களின் சாட்கள் பேக்கப் ஆகாது. – உங்களின் கூகுள் அக்கௌன்ட் விபரத்தைத் தேர்வு செய்யுங்கள். – உங்களின் சாட் டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிக்கொள்ளும். மேனுவல் பேக்கப் செயல்முறை: – மெனு கிளிக் செய்யுங்கள். – செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள். – சாட் ஆப்ஷன் சென்று சாட் பேக்கப் கிளிக் செய்யுங்கள். – பேக்கப் ஆப்ஷனை ஒருமுறை கிளிக் செய்யுங்கள். உங்களின் கூகுள் டிரைவ் அக்கௌன்ட் இல் பேக்கப் ஆகிவிடும்.

சாட் மற்றும் மீடியா பைல் பேக்கப் வாட்ஸ் ஆப் சாட் மற்றும் மீடியா பைல்களை பேக்கப் செய்வதற்கு முதலில் உங்கள் கூகுள் அக்கௌன்ட் உடன் உங்களின் மொபைல் போனை இனைத்துக்கொள்ளுங்கள். பேக்கப் சேவை வைஃபை இணக்கத்தில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே உங்களின் வைஃபை சேவையை ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். புது போன்னிற்கு டேட்டா மாற்றம் கூகுள் டிரைவ் இல் பேக்கப் செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக பேக்கப் செய்யப்படுகிறது. அடிக்கடி புது போன் மற்றும் பயனர்களுக்கு அவர்களின் வாட்ஸ் ஆப் டேட்டாகளை எளிதில் ... Read More »

செயலி புதிது: விரைவில் சென்னையில் நெய்பர்லி செயலி

தனது கேள்வி பதில் சேவையான ‘நெய்பர்லி’ (Neighbourly) செயலியை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. கேள்வி பதில் தளமான ‘குவோரா’ போன்ற இந்தச் செயலி, பயனாளிகள் சுற்றுப்புறம் தொடர்பான கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை சக பயனாளிகளிடமிருந்து பெற உதவுகிறது. குழாய் பழுது பார்ப்பவர் சேவை தொடங்கி அருகில் உள்ள சிறந்த ரெஸ்டாரண்ட்வரை எண்ணற்ற கேள்விகளை இந்தச் செயலி மூலம் கேட்டுப் பதில் பெறலாம். தகவல் அறிந்தவர்கள் இதற்கான பதிலை அளிக்கலாம். ஜி.பி.எஸ். அடிப்படையில் இந்தச் சேவை செயல்படுகிறது. இந்தச் சேவை ஒவ்வொரு ... Read More »

தளம் புதிது: ரெஸ்யூம் உருவாக்க உதவும் தளம்

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும்போது ரெஸ்யூம் தொடர்பாகப் பலவிதக் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கலாம். ரெஸ்யூமைத் தயாரிக்கும்போது அது சிறந்ததாக இருக்கிறதா, திறமைகளை எல்லாம் வெளிப்படுத்தும் வகையில் இருக்கிறதா போன்ற கேள்விகள் எழலாம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் நேர்த்தியான முறையில் தொழில்முறை ரெஸ்யூம்களை உருவாக்கிக்கொள்ள ‘மைரெஸ்யூம்பார்மெட்’ தளம் கைகொடுக்கிறது. இந்தத் தளத்தில் ஐந்தே நிமிடங்களில் நேர்த்தியான ரெஸ்யூமைத் தயார் செய்துவிடலாம். இதிலிருந்து மாதிரி ரெஸ்யூம்களைத் தேர்வு செய்து, அதிலுள்ள அம்சங்களுக்கு ஏற்ப, தனிப்பட்ட தகவல்களை இடம்பெறச்செய்து நமக்கான ரெஸ்யூமை உருவாக்கலாம். முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தந்த ... Read More »

வீடியோ புதிது: ஹைபர்லிங்க் வரலாறு தெரியுமா?

SUBSCRIBE TO THE HINDU TAMIL இணையத்தின் ஆற்றலே இணைப்புகளில்தான் இருக்கிறது. அதாவது, அடையாளம் காட்டப்படும் இடத்தில் ‘கிளிக்’ செய்தால் அதன் பின்னணியில் உள்ள மூல இடத்துக்கு அழைத்துச்செல்லப்படும் வசதி. ‘ஹைபர்லிங்க்’ எனக் குறிப்பிடப்படும் இந்த வசதி மூலம் இணையத்தில் இருந்த இடத்திலிருந்து தகவல்களை நாடி விரும்பிய இடங்களுக்கு எல்லாம் தாவ முடிகிறது. எல்லாம் சரி, இந்த  ‘ஹைபர்லிங்க்’ வசதியின் வரலாறு தெரியுமா? வடிவமைப்பாளரான மார்கரெட் ஸ்டூவர்ட், 4 நிமிடங்களுக்கும் குறைவான வீடியோவில் இந்த வரலாற்றைச் சுவைபட விவரித்துள்ளார். இணைய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் ... Read More »