சிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.!

உங்கள் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனை அழகுப்படுத்துபவை தான் விட்கேட்ஸ். அவற்றின் பயன்பாட்டை வைத்து பார்க்கும் போது, அதை வீட்டு அலங்கார பொருட்களாக கூட நினைக்கலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனுக்கும், ஒரு தனித்தன்மையான விட்கேட் இருக்கும். அவை ஏறக்குறைய உடனே தொடர்பு கொள்ளக் கூடியவையாக இருக்கும். இந்த விட்கேட்டின் விரிவாக்கம், அப்ளிகேஷனுக்கு ஷார்ட்கட்டாக கூட இருக்கின்றன. உங்கள் ஹோம் ஸ்கிரீனுக்கு இவை மேம்பட்ட உணர்வை மட்டும் அளிப்பது இல்லை. மாறாக, உங்கள் பணிகளை செய்து கொள்ளவும், புதிய காரியங்களை அறிந்தவராகவும், சேவைகளைப் பெறவும் இது உதவுகிறது.

Read more at: https://tamil.gizbot.com/how-to/9-best-android-widgets-better-performance/articlecontent-pf146157-020171.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*